சுவிஸ் செய்திகள்25 Nov 2026
சுவிஸில் கோடை காலத்தில் 16.5 மில்லியன் லீற்றர் ஐஸ் கிறீம் விற்பனை!
சுவிட்சர்லாந்தில் நிலவிய கடும் கோடை வெப்பம் காரணமாக, நாட்டின் ஐஸ் கிறீம் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆண்டு (2026) அமோக விற்பனை பதிவாகியுள்ளது. கடந்த கோடை காலத்தில் மாத்திரம் சுவிட்சர்லாந்தில் சுமார் 16.5 மில்லியன் லீற்றர் ஐஸ் கிறீம் விற்பனையாகியுள்ளதாக சுவிஸ் ஐஸ் கிறீம் உற்பத்தியாளர்கள் சங்கமான ‘கிளேஸ்சுவிஸ்’ அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின்…
முழுச் செய்தியை வாசிக்க ↗முக்கியத் தலைப்புகள்
இன்றைய தேர்வுகள்
tamilworldtoday
சுவிஸ், இந்தியா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தக நாடுகள் மீது டிரம்ப் மீண்டும் வரி விதிப்பு!
நியாயமற்ற தொழில்துறை நடைமுறைகள் மற்றும் அதீத உற்பத்தித் திறன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தக நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க…
tamilworldtoday
குற்றத்தை ஒப்புக்காண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு தண்டனை
குற்றத்தை ஒப்புக்காண்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. உதிரிப்பாகங்களைக் கொண்டு சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்தமை உள்ளிட்ட மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு, மொத்தமாக…
tamilworldtoday
டக்ளஸின் முன்னாள் சகாக்களுக்கு எட்டுப் பேருக்கு மரண தண்டனை!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில்…
உங்கள் பார்வையில்
ஒவ்வொரு
தலைப்பும்
ஒரே இடத்தில்.
உங்களுக்கு முக்கியமான செய்திகளைத் தேர்ந்தெடுத்து வாசியுங்கள்.
விரிவான பார்வை
இன்னும் சில செய்திகள்
tamilworldtoday
உலக ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த புட்டினின் அறிவுரை
ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஆக்கப்பூர்வமான முறையில் ஒத்துழைத்தால், உலகளாவிய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் முத்தரப்பு…
tamilworldtoday
புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: பலர் மாயம்!
மேற்கு ஆபிரிக்க நாடான செனகல் கடற்பரப்பில் சுமார் 100 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. டசின் கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள்…
tamilworldtoday
வின்சென்ட் வான் கோவின் ஓவியம்: ஏலத்தில் புதிய உலக சாதனை!
உலகப் புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கோவ் வரைந்த “Châtaigniers en fleurs” (பூத்துக்குலுங்கும் செஸ்ட்நட் மரங்கள்) எனும் ஓவியம், நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 190.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிப் புதிய வரலாற்றுச் சாதனை…
tamilworldtoday
ஜின்பிங் மற்றும் புட்டினுடனான முத்தரப்புச் சந்திப்பு குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கு இடையே, ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன்…